Friday, December 11, 2009

சுப்பிரமணிய பாரதி - (December 11, 1882 - September 11, 1921)


 தேடிச் சோறு தினந் தின்று - பல
 சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கீரைஎனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ!
- சுப்பிரமணிய பாரதி

No comments:

Post a Comment